27/5/2025 பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி : 27/5/2025 🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷 *ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்* 9381157520 *குறள்* : *364* தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும். 📝 *மே 27* *பெட்ரோல்வி…